நீதித்துறையே பின்பற்றாததது

img

நீதித்துறையின் உத்தரவுகளை நீதித்துறையே பின்பற்றாததது வேதனை - நீதிபதிகள்

தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.